உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மக்கள் அதிகம் வந்து செல்லும் இடத்தில் கஞ்சா செடி வளர்ப்பு? Kanja Plant | Chennai GH | TN Police

மக்கள் அதிகம் வந்து செல்லும் இடத்தில் கஞ்சா செடி வளர்ப்பு? Kanja Plant | Chennai GH | TN Police

துளிர் விட்டு வளர்ந்த கஞ்சா செடி! எங்கு தெரியுமா? சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மருத்துவமனை வளாகத்துக்குள்ளே சுகாதாரத்துக்காக நூற்றுக்கணக்கான மரங்களும் நடப்பட்டுள்ளன.

டிச 24, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Raj
டிச 25, 2025 06:40

இந்த ஆளுமை இல்லாத ஆட்சியில் துளசிக்கு பதிலாக கஞ்சா தான் வளர்ப்பார்கள்.


Mani . V
டிச 25, 2025 04:54

எல்லாம் அப்பாவும் துணை அப்பாவும் இருக்கும் தைரியம்தான். விடுப்பா, விடுப்பா நம் கட்சி ஆளாய்தான் இருப்பான்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை