உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பஞ்சாயத்துக்கு சென்ற போலீசார் திகைப்பு! Sub Collector | Karaikudi | Sivaganga

பஞ்சாயத்துக்கு சென்ற போலீசார் திகைப்பு! Sub Collector | Karaikudi | Sivaganga

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சூடாமணிபுரத்தை சேர்ந்தவர் ராஜா 47. சென்னையில் பணிபுரிகிறார். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ராஜாவின் அக்கா கண்மணி. வயது 51. திருவாரூர் மாவட்டத்தில் சப் கலெக்டராக பணியாற்றி வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் மணிமேகலையுடன் சூடாமணிபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். திடீரென தாய் மணிமேகலை இறந்தார். பாகப்பிரிவினையில் கண்மணிக்கு எழுதிக் கொடுத்த சொத்து தொடர்பாக தம்பி ராஜாவுக்கும் - அக்கா கண்மணிக்கும் பிரச்னை ஏற்பட்டது. காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் இருவரின் புகாரின் பேரில் விசாரணை நடக்கிறது.

ஜூலை 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ