உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆட்டம் போட்ட குற்றவாளிகளுக்கு மீண்டும் காப்பு | Karnataka gang | Haveri | Bail

ஆட்டம் போட்ட குற்றவாளிகளுக்கு மீண்டும் காப்பு | Karnataka gang | Haveri | Bail

கர்நாடக மாநிலம் ஹவேரியைச் சேர்ந்த 26 வயதான பெண், 40 வயதான டிரைவரை கலப்பு திருமணம் செய்து கொண்டார். 2024 ஜனவரி 8ம் தேதி இருவரும் ஹனகல் பகுதியில் இருந்த ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தனர். அப்போது அங்கு வந்த கும்பல் கணவரை தாக்கிவிட்டு பெண்ணை காட்டுக்குள் இழுத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது. பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக முதலில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மொத்தம் 19 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதில் 12 பேர் குற்றவாளிகளுக்கு உதவிய குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டனர்

மே 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ