/ தினமலர் டிவி
/ பொது
/ தி.மலையில் 13ல் மகா தீபம் மலையேறும் கொப்பரை, திரி! | KarthigaiDeepam | Tiruvannamalai
தி.மலையில் 13ல் மகா தீபம் மலையேறும் கொப்பரை, திரி! | KarthigaiDeepam | Tiruvannamalai
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. வரும் 13ம் தேதி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மகா தீபத்திற்கு திரியாக பயன்படுத்தப்படும் 1500 மீட்டர் காடா துணி, ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு 3ம் பரிகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சந்நதி முன்பு வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.
டிச 11, 2024