உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடையாளம் காணப்பட்டது 35 பேர்: அதிர வைக்கும் காட்சிகள் | Karur | Karur TVK | TVK meeting incident

அடையாளம் காணப்பட்டது 35 பேர்: அதிர வைக்கும் காட்சிகள் | Karur | Karur TVK | TVK meeting incident

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 39 பேர் இறந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்த 39 பேரில் 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 28 பேர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ள 4 பேரின் உடல்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடக்கிறது. கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 50 பேரும், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 61 பேரும் என மொத்தம் 111 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

செப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை