/ தினமலர் டிவி
/ பொது
/ கண்ணுக்கெட்டிய தூரம் வரை தலைகள்; திருவிழா போல் கூட்டம் | Kasimedu Fish Market | Chennai
கண்ணுக்கெட்டிய தூரம் வரை தலைகள்; திருவிழா போல் கூட்டம் | Kasimedu Fish Market | Chennai
புரட்டாசி ஓவர் திணறியது காசிமேடு புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்று கிழமை என்பதால் காசிமேடு மீன் சந்தையில் அதிகாலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மீன்களின் வரத்து அதிகம் இருந்தாலும் கூட்டத்தை ஒட்டி பெரிய மீன்களின் விலை கூடுதலாகவே இருந்தது. வஞ்சிரம் கிலோ 1100, வவ்வால் 1000, கொடுவா 900, சீலா 500க்கு விற்றது.
அக் 20, 2024