/ தினமலர் டிவி
/ பொது
/ #BREAKING ஆதரவு தந்தவர்களுக்கு நன்றி சொன்ன கஸ்தூரி Kasturi release | kasturi came out jail| Bail
#BREAKING ஆதரவு தந்தவர்களுக்கு நன்றி சொன்ன கஸ்தூரி Kasturi release | kasturi came out jail| Bail
புழல் சிறையில் இருந்து நடிகை கஸ்தூரி ரிலீஸ் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தெலுங்கர்கள் பற்றி நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சையானது நடிகை கஸ்துாரி மீது எழும்பூர் போலீஸ் வழக்கு பதிந்தனர் ஐதராபாத்தில் வீட்டில் இருந்த கஸ்தூரியை தமிழக போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர் கோர்ட் ஜாமின் வழங்கியதால் புழல் சிறையில் இருந்து நடிகை கஸ்தூரி விடுவிப்பு
நவ 21, 2024