/ தினமலர் டிவி
/ பொது
/ திருப்பராய்த்துறை காவிரி கரையில் துலாஸ்நான விழா! | Kaveri River | Trichy | Thirupparaithurai
திருப்பராய்த்துறை காவிரி கரையில் துலாஸ்நான விழா! | Kaveri River | Trichy | Thirupparaithurai
அகண்ட காவிரியில் துலாஸ்நானம் புனித நீராடி பக்தர்கள் உற்சாகம்! திருச்சி திருப்பராய்த்துறை காவிரி கரையில் அமைந்துள்ளது தாருகாவனேசுவரர் கோயில். அங்கு ஆண்டுதோறும் ஐப்பசி முதல்நாள் துலாஸ்நான விழா நடக்கும். இந்த ஆண்டு விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமஸ்கந்தர், அம்பாள், பசும்பொன் மயிலாம்பிகை புறப்பாடு நடந்தது. மேளதாளங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக வந்து அகண்ட காவிரியை அடைந்தனர்.
அக் 18, 2024