/ தினமலர் டிவி
/ பொது
/ எஸ்ஐ தம்பதியை கைது செய்: தூத்துக்குடியில் வலுக்கும் போராட்டம் | kavin kumar case | Tirunelveli
எஸ்ஐ தம்பதியை கைது செய்: தூத்துக்குடியில் வலுக்கும் போராட்டம் | kavin kumar case | Tirunelveli
காட்டி கொடுத்தது அவளே தான் மகனின் காதலி மீது அப்பா பகீர் ஆணவ சம்பவத்தில் பரபரப்பு திருப்பம் சென்னையில் சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்த கவின் குமார் திருநெல்வேலி டவுனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சித்தா டாக்டராக இருக்கும் இளம்பெண்ணை காதலித்தார். இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
ஜூலை 28, 2025