உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 11ம் கட்ட அகழாய்வு எப்போது துவங்கும் என எதிர்பார்ப்பு! Keezhadi Excavation | Vaigai valley civilisa

11ம் கட்ட அகழாய்வு எப்போது துவங்கும் என எதிர்பார்ப்பு! Keezhadi Excavation | Vaigai valley civilisa

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ல் மத்திய தொல்லியல் துறை பண்டைய மக்களின் வாழ்வியல் குறித்த அகழாய்வை தொடங்கியது. இதில் 2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் நகர நாகரிகம் வெளிப்பட்டது. மூன்று கட்ட அகழாய்வுக்கு பின் தமிழக தொல்லியல் துறை அகழாய்வை மேற்கொண்டு வருகிறது. பத்தாம் கட்ட அகழாய்வில் 2024 ஜூன் 18ம் தேதி ஜவஹர், பிரபாகரன், கார்த்திக் ஆகியோரது ஒன்றரை ஏக்கர் நிலங்களில் 12 குழிகள் தோண்டப்பட்டு பாசிகள், கண்ணாடி மணிகள், வண்ண பானைகள் உள்ளிட்ட ஒருசில பொருட்கள் மட்டுமே கண்டறியப்பட்டன.

அக் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை