உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேசிய கொடி மரியாதையை காகம் காப்பாற்றிய வீடியோ வைரல் | kerala crow viral video | indipendente day

தேசிய கொடி மரியாதையை காகம் காப்பாற்றிய வீடியோ வைரல் | kerala crow viral video | indipendente day

சுதந்திர தினத்தின் போது கேரள பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றும் போது, உச்சி சென்றதும் கொடி சிக்கிக்கொண்டது. பூக்களை வைத்து சுற்றி இருந்த முடிச்சு அவிழவில்லை. அப்போது எல்லோருடைய மனமும் படபடக்க எங்கிருந்தோ பறந்து வந்தது காகம். சரியாக கொடியில் உட்கார்ந்து முடிச்சை அவிழ்த்து விட்டது. மறு கணம், மலர்கள் தூவானமாய் சிதறின. தேசிய கொடி அப்படியே விரிந்த அழகாக பறந்தது. இது தொடர்பான வீடியோ தான் இப்போது வைரல் ஆகி வருகிறது.

ஆக 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !