உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடுத்தடுத்து பாலியல் புகாரில் சிக்கும் நடிகர்கள் | Kerala Film Academy | Siddique | Ranjith | Riyaz

அடுத்தடுத்து பாலியல் புகாரில் சிக்கும் நடிகர்கள் | Kerala Film Academy | Siddique | Ranjith | Riyaz

மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானது முதல் பல புகார்கள் குவிய தொடங்கி உள்ளன. பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, கேரள திரைப்பட அகாடமி தலைவரும், பிரபல டைரக்டருமான ரஞ்சித் தனி அறையில் தன்னிடம் அத்துமீறியதாக கூறினார். அடுத்ததாக கேரள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் பொது செயலாளரும், நடிகருமான சித்திக் மீது இளம் நடிகை ரேவதி சம்பத் பாலியல் புகார் ஒன்றை அளித்தார். 2016ல் திரைப்படம் பற்றி விவாதிக்கும் வகையில் சித்திக் தன்னிடம் எல்லை மீறியதாக கூறினார்.

ஆக 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை