உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காற்றாடி திருவிழாவை கண்டு புதுச்சேரி மக்கள் உற்சாகம்! Kite Festival | Eden beach | Pondicherry

காற்றாடி திருவிழாவை கண்டு புதுச்சேரி மக்கள் உற்சாகம்! Kite Festival | Eden beach | Pondicherry

புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரையில் காற்றாடி திருவிழா துவங்கியது. ஞாயிற்றுகிழமை வரை நடக்கிறது. இந்த திருவிழாவை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். பிரான்ஸ், ஜெர்மனி, தாய்லாந்து, மலேசியா, சுவிட்சர்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, சர்வதேச காற்றாடி அணிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பட்டம் விடும் வீரர்கள் கலந்து கொண்டனர். குறைந்தபட்சம் 6 அடி முதல் அதிகபட்சம் 19 அடி வரையிலான 120 ராட்சத பட்டங்கள் பறக்க விடப்பட்டன.

ஆக 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ