உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீஸ் ஸ்டேஷன், வீடுகளுக்குள் வெள்ளம் kolathur rain| kolathur flood impact| chennai flood

போலீஸ் ஸ்டேஷன், வீடுகளுக்குள் வெள்ளம் kolathur rain| kolathur flood impact| chennai flood

ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை தட்டியெடுக்கிறது. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியும் வெள்ளத்தில் மூழ்கி போயுள்ளது. இங்குள்ள பெரவள்ளூர் காவல் நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தததால் போலீசார் அல்லல்படுகின்றனர். பாலாஜிநகர், இளங்கோ சாலை, ஜவகர் நகர், ஜிகேஎம் காலணி உள்ளிட்ட பல இடங்களிலும் சுமார் 4 அடிக்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு உள்ளும் தண்ணீர் புகுந்துவிட்டது.

அக் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ