/ தினமலர் டிவி
/ பொது
/ கொல்கத்தா பெண் டாக்டர் வழக்கில் குற்றவாளிக்கு நாளை தண்டனை Kolkata | Medical Student Case |Sanjoy Roy
கொல்கத்தா பெண் டாக்டர் வழக்கில் குற்றவாளிக்கு நாளை தண்டனை Kolkata | Medical Student Case |Sanjoy Roy
என் மகனுக்கு தூக்கு தண்டனை கொடுத்தாலும் எதிர்க்க மாட்டேன் சஞ்சய் ராய் தாய் உறுதி கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ல் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. அதை சமாளிக்க முடியாமல் தவித்த அரசு, போராட்டம் நடத்திய மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களுடன் பேச்சு நடத்தி நிலைமையை சமாளித்தது.
ஜன 19, 2025