/ தினமலர் டிவி
/ பொது
/ 3 தலைமுறையாக பட்டாசு வெடிக்காமல் பறவைகளை காக்கும் கிராமம்! Crackers free village | Kollukudipatti
3 தலைமுறையாக பட்டாசு வெடிக்காமல் பறவைகளை காக்கும் கிராமம்! Crackers free village | Kollukudipatti
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வேட்டங்குடி-கொள்ளுகுடிப்பட்டி ஏரியில் பறவைகள் சரணாலயம் உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்த போது, கூட்டில் இருந்த பறவை குஞ்சுகள் ஏரியில் விழுந்த இறந்தன.
அக் 18, 2025