உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குவாரி, தொழிற்சாலைகள் கவனிப்பால் வேட்பாளர்கள் குஷி! Krishnagiri | Candidates | Election 2024

குவாரி, தொழிற்சாலைகள் கவனிப்பால் வேட்பாளர்கள் குஷி! Krishnagiri | Candidates | Election 2024

கிருஷ்ணகிரி லோக்சபா போட்டியிடும் முன்னணி கட்சி வேட்பாளர்கள் பண மழையில் நனைகின்றனர். அதற்கு முக்கிய காரணம், மாவட்டத்தில் உள்ள கல் குவாரி, கிரஷர்கள் தான். மாவட்டத்தில் மொத்தம், 300க்கும் மேற்பட்ட குவாரிகள் மற்றும் கிரஷர்கள் உள்ளன. அதில், 110க்கும் குறைவான கல் குவாரிகள் மட்டுமே உரிய அனுமதியுடன் செயல்படுகின்றன. மற்றவை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட சில துறைகளின் தடையில்லா சான்றிதழ் பெறாமல் இயங்குகின்றன.

ஏப் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை