BREAKING : கிருஷ்ணகிரியில் திடீர் நில அதிர்வு!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவான இந்த நில அதிர்வால் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என தகவல் பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நவ 09, 2024