உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தலைவர்கள் அஞ்சலிக்கு பின் குமரி அனந்தன் உடல் தகனம் | Kumari anandan | Congress | Cremated | Gun salu

தலைவர்கள் அஞ்சலிக்கு பின் குமரி அனந்தன் உடல் தகனம் | Kumari anandan | Congress | Cremated | Gun salu

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் செவ்வாயன்று நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 92. வயது மூப்பு காரணமாக சுவாசிப்பதில் சிரமப்பட்டு வந்த குமரி அனந்தன், சென்னை தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் சேர்க்கப்பட்டார். பல துறை மருத்துவர் குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து வந்த நிலையில் அவர் இறந்தார். குமரி அனந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள், தமிழிஞர்கள் இரங்கல் தெரிவித்தனர்

ஏப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை