உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கேஸ் ஏஜென்சியில் விரல் ரேகை பதிவு செய்ய மார்ச் 31 வரை அவகாசம்! LPG Consumers | Biometric Data

கேஸ் ஏஜென்சியில் விரல் ரேகை பதிவு செய்ய மார்ச் 31 வரை அவகாசம்! LPG Consumers | Biometric Data

இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழகத்தில் 2.35 கோடி வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.2 கிலோ எடையில் சமையல் கேஸ் சிலிண்டரை, சந்தை விலைக்கு விற்கின்றன. அந்த விலைக்கு வாங்கியதும், மத்திய அரசின் மானிய தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. எனவே சிலிண்டர் இணைப்பு பெற்றிருக்கும் பயனாளியின் உண்மைத் தன்மை சரிபார்ப்பு பணி நடக்கிறது.

மார் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ