உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர பேச்சு நடக்கிறது: எண்ணெய் நிறுவனங்கள் LPG Tanker Lorry Strike|Gas

ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர பேச்சு நடக்கிறது: எண்ணெய் நிறுவனங்கள் LPG Tanker Lorry Strike|Gas

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்களின், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென் மண்டல எல்.பி.ஜி. டிரான்ஸ்போர்ட்டர்களின் வேலை நிறுத்தம் நடந்து வருகிறது. இருப்பினும் எண்ணெய் நிறுவனங்களிடம், போதுமான கேஸ் சிலிண்டர்கள் இருப்பு உள்ளன. எனவே, வினியோகம் தடையின்றி நடக்கிறது. வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர, தொடர்ந்து பேச்சு நடக்கிறது.

மார் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி