உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டாரா? | Swimmer Luana alonso | Expelled from olympic

ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டாரா? | Swimmer Luana alonso | Expelled from olympic

பராகுவே நாட்டை சேர்ந்த 20 வயது நீச்சல் வீராங்கனை லுவானா அலான்சோ. 100 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவில் பராகுவேயின் தேசிய சாதனையாளர். பாரிஸ் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் மகளிர் பட்டர்ஃப்ளை பிரிவு நீச்சல் போட்டியில் பங்கேற்றிருந்தார். காலிறுதி சுற்றுவரை ஒவ்வொரு போட்டியிலும் முன்னேறிய லுவானா, அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் தோல்வி அடைந்தார். இதனால் அதிருப்தியுடன் இருந்த அவர், உடனடியாக தான் நீச்சல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ஆக 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ