/ தினமலர் டிவி
/ பொது
/ மருத்துவ கட்டமைப்பு வலுவாக உள்ளது: மா.சுப்ரமணியம் Ma Subramaniam | Minister | DMK | Cuddalore
மருத்துவ கட்டமைப்பு வலுவாக உள்ளது: மா.சுப்ரமணியம் Ma Subramaniam | Minister | DMK | Cuddalore
கடலூர் அரசு ஆஸ்பிடல்களில் காய்ச்சல் பாதிப்பால் மக்கள் குவிகின்றனர் என செய்தி பரவியது. இது குறித்து சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியம், தொழிலாளர் நல அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் கடலூர் அரசு ஆஸ்பிடலில் ஆய்வு செய்தனர்.
நவ 06, 2024
மேலும் கருத்துகள்