/ தினமலர் டிவி
/ பொது
/ அம்மா பெயரில் மரக்கன்று நடச்சொன்ன பிரதமர் மோடி Maan ki Bath | Radio talk | PM Modi | 111th episode |
அம்மா பெயரில் மரக்கன்று நடச்சொன்ன பிரதமர் மோடி Maan ki Bath | Radio talk | PM Modi | 111th episode |
மன் கி பாத் என்ற மனதின் குரல் ரேடியோ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி உரை நிகழ்த்தி வருகிறார். லோக்சபா தேர்தல் காரணமாக, பிப்ரவரி மாதத்துடன் இந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. தற்போது 111-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். நமது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்பு மீது அசைக்க முடியாத நம்பிக்கையை தேர்தல் மூலம் வெளிப்படுத்தியதற்காக அனைவருக்கும் நன்றி. 2024 லோக்சபா தேர்தலில் 65 கோடி பேர் வாக்களித்தனர். உலகின் எந்த நாட்டிலும் இவ்வளவு பெரிய தேர்தல் நடந்ததில்லை. தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் தொடர்புடைய அனைத்து துறைகளுக்கும் வாழ்த்துகள்.
ஜூன் 30, 2024