உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking: ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் வெளியான புதிய தகவல்! | Madras High Court | BSP Armstrong

Breaking: ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் வெளியான புதிய தகவல்! | Madras High Court | BSP Armstrong

ஐகோர்ட் வளாகத்தில் கைமாறிய வெடிகுண்டு! பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்டிராங் ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்டார் கொலை வழக்கில் தொடர்புடைய சிலர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் அவர்கள் குண்டர் சட்ட நடவடிக்கையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர் இந்த மனு மீதான விசாரணையின் போது புதிய தகவலை போலீசார் பதிவு செய்தனர்

டிச 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை