/ தினமலர் டிவி
/ பொது
/ 2வது மனைவி வீட்டில் இருந்தவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கும்பல் | Madurai | Crime | Madurai police
2வது மனைவி வீட்டில் இருந்தவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கும்பல் | Madurai | Crime | Madurai police
மதுரையில் ரவுடியை பழி தீர்த்த பரபரப்பு சம்பவம்! திமுக நிர்வாகியின் ஆதரவாளர் மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன் வயது 37. பிரபல ரவுடி. கிளாமர் காளி என அடைமொழி இருந்தது. மதுரை மாநகராட்சி திமுக முன்னாள் மண்டல தலைவர் குருசாமியின் ஆதரவாளர். காளி மீது பல கொலை மற்றும் குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளது.
மார் 23, 2025