/ தினமலர் டிவி
/ பொது
/ பெயர் சூட்டுவதில் ஸ்டாலின் அரசு உலக சாதனை: உதயகுமார் ஆவேசம் | Madurai | Udayakumar
பெயர் சூட்டுவதில் ஸ்டாலின் அரசு உலக சாதனை: உதயகுமார் ஆவேசம் | Madurai | Udayakumar
புதுப்பெயர் சூட்டி ஏமாற்ற முயற்சி தாயுமானவர் என பெயர் சூட்டினால் போதுமா வீடு தேடி மழை நீர்தான் வருகிறது ஸ்டாலின் அரசின் இயலாமை தமிழக அரசின் தாயுமானவர் திட்டம் குறித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அக் 27, 2025