தமிழக அரசுடன் அவர் தான் நெருக்கம்; நாங்க இறுக்கம் madurai adeenam
சிவகங்கை, காரைக்குடி குன்றக்குடியில், தெய்வசிகாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகளின் 699-ம் ஆண்டு மகா குருபூஜை விழா நடந்தது. இதையொட்டி, பொன்னம்பல அடிகளாரின் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. குற்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி சொக்கலிங்கம் நூலை வெளியிட்டார்.
ஆக 22, 2024