உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மகா கும்பமேளா நிறைவு: புனித நீராடிய 68 கோடி பக்தர்கள் Maha Kumbh ends 65 crore devotees take holy

மகா கும்பமேளா நிறைவு: புனித நீராடிய 68 கோடி பக்தர்கள் Maha Kumbh ends 65 crore devotees take holy

உத்தரபிரதேசத்திலுள்ள பிரயாக்ராஜ் நகரில் கடந்த மாதம் 13ம்தேதி மகா கும்பமேளா துவங்கியது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பிரயாக்ராஜுக்கு படையெடுத்து வந்தனர். கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபட்டனர். திரிவேணி சங்கமத்தில் நீராடுவதன்மூலம் தங்களது முற்பிறவி பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் நாடு முழுவதும் இருந்து இந்துக்கள் அலைஅலையாய் வந்து புனித நீராடினர்.

பிப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி