உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 57 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலையில் காங் கூட்டணி | Maharashtra | BJP | Congress

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலையில் காங் கூட்டணி | Maharashtra | BJP | Congress

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு நவம்பர் 20ல் தேர்தல் நடந்தது. நவம்பர் 23ல் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை. மாகயுதி எனப்படும் பாஜ கூட்டணி 230 தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி வெற்றி பெற்றது. கூட்டணியில் பாஜ 132, ஷிண்டே சிவசேனா 57, அஜித் பவாரின் கட்சி 41 இடங்களிலும் வென்றது. ஆனால் பாஜ கூட்டணிக்கு எதிராக போட்டியிட்ட மகா விகாஸ் ஆகாதி அணியில் காங்கிரஸ் 16, உத்தவ் தாக்கரே சிவசேனா 20, சரத் பவாரின் கட்சி 10 இடங்கள் என கூட்டணியே மொத்தம் 46 இடங்களில் மட்டுமே வென்றது.

நவ 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை