உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சுற்றுலா சென்ற இடத்தில் நடந்த கொடூரம் Maharashtra bus drown at Nepal river

சுற்றுலா சென்ற இடத்தில் நடந்த கொடூரம் Maharashtra bus drown at Nepal river

மகாராஷ்டிராவின் ஜல்காவ்ன் மாவட்டத்தை சேர்ந்த 40 பயணிகள் நேபாள நாட்டிற்கு சுற்றுலா சென்றனர். உத்தர பிரதேசம் வழியாக பஸ்சில் சாலை மார்க்கமாக சென்ற பயணிகள், நேபாளத்தின் பொக்கராவில் பார்க்க வேண்டிய இடங்களை சுற்றிப் பார்த்த பின், அங்கிருந்து தலைநகர் காத்மாண்டுவிற்கு புறப்பட்டனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த டிரைவர் பஸ்சை ஓட்டினார். தனாஹுன் மாவட்டத்தில் உள்ள மார்ஷ்யாங்டி ஆற்றை ஒட்டிய சாலையில் சென்றபோது, திடீரென பஸ் ஆற்றில் கவிழ்ந்தது.

ஆக 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை