உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மம்தாவுக்கு எதிராக மனு: வாங்கி கட்டிய வழக்கறிஞர் | Mamata banerjee | Plea for resignation | Dismisse

மம்தாவுக்கு எதிராக மனு: வாங்கி கட்டிய வழக்கறிஞர் | Mamata banerjee | Plea for resignation | Dismisse

கொல்கத்தா பெண் டாக்டர் சம்பவம் பற்றி சுப்ரீம் கோர்ட் தானாக முன் வந்து வழக்கு பதிந்துது விசாரணை நடத்துகிறது. அந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மேற்கு வங்க அரசு சார்பில் மூத்த நீதிபதி கபில் சிபல் ஆஜரானார். சிபிஐ அதிகாரிகள், டாக்டர் சங்க நிர்வாகிகளும் ஆஜர் ஆகினர். இதுவரை விசாரணையில் என்னென்ன நடந்து இருக்கிறது என்பது பற்றிய அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது.

செப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ