உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டார்கெட் முடிக்கவா இப்படி என்ன கொடுமை சார் இது | Man Fined While Walking | Helmet | Panna Police

டார்கெட் முடிக்கவா இப்படி என்ன கொடுமை சார் இது | Man Fined While Walking | Helmet | Panna Police

நடந்து சென்றவரை தூக்கி சென்று அபராதம் விதித்த போலீசார்! மத்திய பிரதேசம், பன்னா மாவட்டம் அஜய்கர் பகுதியை சேர்ந்தவர் சுஷில் குமார் சுக்லா. கடந்த 7ம் தேதி அவருடைய மகளின் பிறந்தநாளுக்கு விருந்தினர்களை அழைக்க பகதூர்கஞ்ச் என்ற இடத்துக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு நடந்து சென்றார். வழியில் அவரை மறித்த போலீசார், அவரை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி அஜய்நகர் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். ஹெல்மட் அணியாததால் அபராதம் விதிப்பதாக கூறினர். நடந்துதானே வந்தேன், ஏன் ஹெல்மட் அணியவேண்டும் என சுக்லா போலீசாரிடம் கேட்டும் அவர்கள் விடவில்லை.

ஜன 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி