/ தினமலர் டிவி
/ பொது
/ சிபிஐ விசாரணையின் பின்னணி இதுதான்: பொன் மாணிக்கவேல் Pon Manikkavel CBI Case| Kadhar Basha Case| EX
சிபிஐ விசாரணையின் பின்னணி இதுதான்: பொன் மாணிக்கவேல் Pon Manikkavel CBI Case| Kadhar Basha Case| EX
சிலை கடத்தல் வழக்கில் கைதான முன்னாள் டிஎஸ்பி காதர் பாட்சா, தான் பணியில் இருந்தபோது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்த அப்போதைய ஐஜி பொன் மாணிக்கவேல் தனக்கு பல்வேறு வகையில் தொல்லை தந்ததாக குற்றம் சாட்டினார். தன்னிடம் பழிவாங்கும் நோக்கத்துடன் நடந்து கொள்வதாக, 2018ல் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட் உத்தரவின் பேரில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை பாலவாக்கத்தில் உள்ள பொன் மாணிக்கவேல் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.
ஆக 10, 2024