/ தினமலர் டிவி
/ பொது
/ தனது கட்சி தலைவரிடம் இப்படி சொல்வாரா அமைச்சர்? | Mano thangaraj | Annamalai | DMK | BJP | CM Stalin
தனது கட்சி தலைவரிடம் இப்படி சொல்வாரா அமைச்சர்? | Mano thangaraj | Annamalai | DMK | BJP | CM Stalin
பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றி கொண்டாட்டம் நடந்தது. அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து, பால்வள அமைச்சர் மனோ தங்கராஜிடம் கேட்டபோது, கோயில் திருவிழாவுக்கு அதிக அளவில் கூட்டமாக செல்வது, விளையாட்டு மைதானங்களுக்கு செல்வது, உண்மையிலேயே நாகரிகமான சமூகத்திற்கு நல்ல அடையாளமாக பார்க்க முடியாது என பதிலளித்தார்.
ஜூன் 05, 2025