உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவை காக்கும் எகனாமிக் டோம்: சாத்தியமானது எப்படி? | Manufacturing | Economic Survey | Growth

இந்தியாவை காக்கும் எகனாமிக் டோம்: சாத்தியமானது எப்படி? | Manufacturing | Economic Survey | Growth

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 - 26ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை பார்லிமென்டில் தாக்கல் செய்தார். அதில் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து நிலையான வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தலைமையிலான குழு தயாரித்துள்ளது. உலகளாவிய பொருளாதார மந்தநிலை, புவியியல் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும் இந்தியா சீராக வளர்ந்து வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை, அரசுக்கு சில முக்கிய கொள்கை வழிகாட்டல்களையும் வழங்கி உள்ளது.

ஜன 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை