/ தினமலர் டிவி
/ பொது
/ மயூரா ஜெயக்குமார் செயலால் கோவை காங்கிரசில் சலசலப்பு! Mayura Jayakumar | Congress Clash | Covai
மயூரா ஜெயக்குமார் செயலால் கோவை காங்கிரசில் சலசலப்பு! Mayura Jayakumar | Congress Clash | Covai
நேற்று கோவை வந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபாலை வழிஅனுப்ப உள்ளூர் காங்கிரசார் விமான நிலையம் வந்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மயூரா ஜெயக்குமாருக்கும், கோவை செல்வத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஏர்போர்ட் வாசலில் கோவை செல்வத்தை இடித்து தள்ளிய மயூரா ஜெயக்குமார், காது கூசும் ஆபாச வார்த்தைகளால் திட்டினார்.
நவ 19, 2024