/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி | MBBS Seat | TN Medical college
BREAKING தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி | MBBS Seat | TN Medical college
தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் நாமக்கல், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிகளில் கூடுதலாக தலா 50 இடங்கள் இந்த கல்லூரிகளில் ஏற்கனவே இருந்த 100 இடங்கள் 150 ஆக உயர்வு தேசிய மருத்துவ ஆணைய ஒப்புதலால் தமிழகத்துக்கு மேலும் 100 மருத்துவ இடங்கள் கிடைக்கும் தற்போதைய 100 இடங்கள் மூலம் 36 அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் 5,150 ஆக அதிகரிப்பு 2021ம் ஆண்டுக்குப்பிறகு தற்போதுதான் எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது 2026-2027 கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி
ஜூலை 11, 2026