/ தினமலர் டிவி
/ பொது
/ இந்திய விமானப்படையின் போர் பறவை ஓய்வு பெற்றது | MiG 21| Retired | IAF | Indian Air Force | A
இந்திய விமானப்படையின் போர் பறவை ஓய்வு பெற்றது | MiG 21| Retired | IAF | Indian Air Force | A
ரஷ்யாவை சேர்ந்த மிகோயன்-க்ரேவிச் நிறுவனம் தயாரித்த மிக் 21 ரக போர் விமானங்கள் இந்திய விமானப்படையின் முக்கிய அங்கமாக இருந்தன. நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாகும் புதிய விமானங்களை பயன்படுத்த முடிவெடுத்த இந்திய விமானப்படை, 60 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த மிக் 21 ரக போர் விமானங்களுக்கு ஓய்வு வழங்கியுள்ளது.
செப் 26, 2025