தவெக விஜயை சாடிய அமைச்சர் மகேஷ் | Minister Mahesh | Trichy
கோடை விடுமுறை முடிந்து வெயிலை பொருத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறியுள்ளார்.
மே 01, 2025