/ தினமலர் டிவி
/ பொது
/ அங்கும் இங்கும் தாவுபவர்களுக்கு குமரியில் இடம் இல்லை|Minister Mano Thangara |Vijayadharani
அங்கும் இங்கும் தாவுபவர்களுக்கு குமரியில் இடம் இல்லை|Minister Mano Thangara |Vijayadharani
6 மாதங்களுக்கு முன் காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் ஐக்கியமான விஜயதரணி, அக்கட்சியில் தனக்கு இன்னும் பதவி எதுவும் கொடுக்கவில்லை என பேசியது பற்றி பால்வள அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம் செய்தார்.
ஆக 28, 2024