/ தினமலர் டிவி
/ பொது
/ விடுதி மாணவர்கள் கம்பி சுமந்த சம்பவம்: பாஜ எதிர்ப்பு | Minister Udhayanidhi function | Students made
விடுதி மாணவர்கள் கம்பி சுமந்த சம்பவம்: பாஜ எதிர்ப்பு | Minister Udhayanidhi function | Students made
சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் உதயநிதி இன்று தொடங்கி வைத்தார். இதற்காக மைதானத்தை சுத்தம் செய்து, கம்பி நடும் பணியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை பயன்படுத்தியது சர்ச்சையாகி உள்ளது. வாரிசு கோட்டாவில் பதவி வாங்கிய உங்களை வரவேற்க, எங்கள் வாரிசுகளின் பிஞ்சு விரல்கள் இரும்புக் கம்பி சுமந்து காய்த்து போக வேண்டுமா என உதயநிதிக்கு தமிழக பாஜ கேள்வி எழுப்பி உள்ளது.
செப் 10, 2024