உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 5 மாத கர்ப்பத்திலும் பலாத்காரம் செய்த கொடுமை | Minor girl raped | Minor boy | Youth

5 மாத கர்ப்பத்திலும் பலாத்காரம் செய்த கொடுமை | Minor girl raped | Minor boy | Youth

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலத்தை சேர்ந்த 17 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். வீட்டிற்கே சென்று நட்பாக பழகி வந்த சிறுவன், 8 மாதங்களுக்கு முன் சிறுமியின் பெற்றோர் இல்லாத சமயம் பார்த்து பலாத்காரம் செய்திருக்கிறான். இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த 28 வயது கூலி தொழிலாளி அஜித்குமாரிடம் கூறியுள்ளான். இதனால் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த அஜித்குமாரும், 2 மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

ஜூன் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !