/ தினமலர் டிவி
/ பொது
/ அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது இதுதான் | M.K.Stalin | Neet | All party meeting | Chennai
அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது இதுதான் | M.K.Stalin | Neet | All party meeting | Chennai
நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவது தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தை அதிமுக, பாஜ புறக்கணித்தன. திமுக, விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாமக, மனிதநேய மக்கள் கட்சி, த.வா.க, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து சட்ட போராட்டத்தை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏப் 09, 2025