உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்கு: முன்னணி பட்டியலில் ஸ்டாலின் | MK stalin | ADR Report

முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்கு: முன்னணி பட்டியலில் ஸ்டாலின் | MK stalin | ADR Report

பிரதமராகவே இருந்தாலும் கிரிமினல் குற்ற வழக்கில் கைதாகி , 30 நாட்கள் சிறையில் இருந்தால் தானாக பதவி பறிபோகும் வகையில் புதிய மசோதா, பார்லியில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். இது குறித்து பேசிய பிரதமர் மோடி, சிறையில் இருந்து கொண்டு இனி யாரும் ஆட்சி அதிகாரத்தை நடத்த முடியாது. அதற்காகவே புதிய மசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது என்றார். இந்நிலையில் ADR எனப்படும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு மாநில முதல்வர்கள் குறித்த ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆக 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ