உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வ.உ.சி., கட்டபொம்மனுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி Modi about Bharathiyar| Modi about VOC| Mo

வ.உ.சி., கட்டபொம்மனுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி Modi about Bharathiyar| Modi about VOC| Mo

துாத்துக்குடியில், நலத்திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர் மோடி சுதந்திர போராட்ட வீரர்கள் வ.உ.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன், அழகு முத்துக்கோன் ஆகியோரின் புகழ், தியாகம், வீரம் பற்றி பேசினார். பாரதியாருக்கும் தான் வெற்றிபெற்ற தொகுதி காசிக்குமான தொடர்பு குறித்தும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

ஜூலை 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை