உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மத்தியில் 3வது முறை ஆட்சிக்கு வருவது சாதரண விஷயமல்ல Modi at Odisha| DGP IG Conference | Amit Shah

மத்தியில் 3வது முறை ஆட்சிக்கு வருவது சாதரண விஷயமல்ல Modi at Odisha| DGP IG Conference | Amit Shah

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் போலீஸ் டிஜிபிக்கள், ஐஜிக்கள் மாநாடு இன்று துவங்கியது. 3 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில், பல மாநிலங்களை சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். துவக்க நாளான இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அடுத்த 2நாள் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதையொட்டி, ஒடிசா வந்த பிரதமர் மோடிக்கு பாஜவினர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நவ 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ