உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மோடியை நெகிழ வைத்த தமிழர்களின் அன்பு மழை |modi tn visit | gangaikonda cholapuram |modi roadshow

மோடியை நெகிழ வைத்த தமிழர்களின் அன்பு மழை |modi tn visit | gangaikonda cholapuram |modi roadshow

திருச்சி ஓட்டலில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு காலை 11:15 மணி அளவில் பிரதமர் மோடி புறப்பட்டார். ஓட்டலில் இருந்து ஏர்போர்ட்டுக்கு காரில் சென்ற அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார். திருச்சி ஓட்டலில் இருந்து ஏர்போர்ட் வரையிலான 6 கிலோ மீட்டர் தூரத்தில் 2 இடத்தில் பிரமாண்ட ரோட்ஷோ நடந்தது. வழிநெடுக மக்களும், அரசியல் கட்சியினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மோடி மோடி என்று உற்சாகமாக கோஷமிட்டனர். காரில் இருந்தபடி மக்களை பார்த்து மோடி கையசைத்தார். அவரது காரில் மக்கள் மலர்களை அள்ளி தூவினர். தமிழ் மக்கள் அன்பில் மோடி நெகிழ்ந்துபோனார்.

ஜூலை 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை