உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மோடி-துளசி கப்பார்ட் சந்திப்பு பின்னணியே இதுதான் Modi Tulsi Gabbard meeting | Ajit Doval | US DNI

மோடி-துளசி கப்பார்ட் சந்திப்பு பின்னணியே இதுதான் Modi Tulsi Gabbard meeting | Ajit Doval | US DNI

அமெரிக்காவின் உளவுத்துறை இயக்குனராக இருப்பவர் துளசி கப்பார்ட் Tulsi Gabbard. இந்திய வம்சாவளியை சேர்ந்த அவருக்கு அமெரிக்க உளவுத்துறையின் உச்ச பதவியை டிரம்ப் வழங்கி உள்ளார். இந்தோ-பசிபிக் சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியா வந்த துளசி, நம் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது துளசிக்கு 66 கோடி பேர் புனித நீராடிய மகா கும்பமேளாவில் இருந்து கங்கை நீர் தீர்த்தத்தை பரிசாக வழங்கினார். மகா கும்பமேளாவின் சிறப்புகளையும் கங்கை நீரின் புனிதத்தை பற்றியும் துளசிக்கு எடுத்துரைத்தார் மோடி.

மார் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை