உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மோடி திரும்பிய 3வது நாளில் உக்ரைனில் ஷாக் | Modi ukraine visit | Russia vs Ukraine | TU-95 bombers

மோடி திரும்பிய 3வது நாளில் உக்ரைனில் ஷாக் | Modi ukraine visit | Russia vs Ukraine | TU-95 bombers

இரண்டு ஆண்டுகளை தாண்டியும் ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வரவில்லை. போர் பதட்டத்துக்கு ஊடே கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி உக்ரைன் நாட்டுக்கு சென்று வந்தார். போர் தீர்வை தராது. அமைதியான முறையில் பிரச்னைகளை பேசி தீர்க்க வேண்டும். போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ரஷ்யா, உக்ரைனை வலுயுறுத்தினார். மோடியின் உக்ரைன் விசிட்டும், போரை நிறுத்த அவர் எடுத்த முயிற்சியும் உலக நாடுகளால் பெரிதும் பாராட்டப்பட்டன. இந்த நிலையில், மோடியின் உக்ரைன் விசிட் முடிந்த மூன்றே நாளில் உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியாக குண்டு வீசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆக 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ